இந்திய ராணுவம் எப்படிப்பட்டது? அறியப்படாத ரகசியங்களை உணர்ச்சிகரமாக பேசும் Lt Col N Thiagarajan

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 май 2024
  • Do you know how the Indian Army is? Lt Col N Thiagarajan passionately talks about unknown secrets! | Season 1 | EP -1
    _______________________________________________________________________
    Welcome to On Air With APR - where insightful conversations intersect with impactful voices. Join us as we delve into the minds of influential figures, from seasoned politicians to retired army soldiers, exploring their unique perspectives, experiences, and insights. Through engaging interviews, we navigate through the complexities of leadership, governance, and military service, shedding light on the issues that shape our world. Tune in for thought-provoking discussions that transcend boundaries and inspire change.
    _______________________________________________________________________
    Follow Us Now : / @amarprasadreddy.
    _______________________________________________________________________
    #OnAirWithAPR #LtColNThiagarajan #indianarmy #kashmir #podcast #POK #pakistanoccupiedkashmir #congress #BJP #narendramodi #nehru #armysoldiers #crpf #indianairforce

Комментарии • 191

  • @gdjanardhanan123

    அண்ணா ஓய்வு பெற்ற ராணுவவீரர்கள் தமிழகத்தில் பல வங்கிகலிலும் ATM center ஆகிய இடங்களில் செக்குரிட்டீயாக பணி புரிகிறார்கள் இந்த நிலை மாற வேண்டும்

  • @janaapandiyan7829
    @janaapandiyan7829 21 час назад

    இது எனது வேண்டுகோள் ஐயா, நீங்கள் யூடியூப் மூலம் இந்திய ராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தினால், குறிப்பிட்ட சாதியை குறிக்கும் உங்கள் பெயரை தெரிவிக்க வேண்டாம். உங்கள் சேனலின் பெயரை அமர் பிரசாத் என மாற்றவும்.

  • @ayyappanrealestate3288

    உண்மையிலே நீங்கள் தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @dharmarajanganapathy424
    @dharmarajanganapathy424 День назад +1

    சர் நான்.திருவாரூர் மாவட்டம்.எண்கன்.என்ற .சிற்றுறை.சேர்ந்தவன்.படித்தது.எண்கன் மற்றும்.குடவாசல்.உயர்நிலைபள்ளியில் படித்தவன்.இந்திய ராணுத்தில்.Artillary.படைப்பிரிவில்.பணிபுரிந்து .கார்கில் போரில் .பணிபுரிந்தவன்.காலம்.1980 to 2004.1 st in Bofors Regiment.285.Mediam Regiment.

  • @trinedratransportinc

    இந்திய ராணுவம் நாத்தம். தென்னிந்திய ராணுவம் அருமை. Tamil forces are very clean .

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah6828 21 день назад +3

    தமிழகத்தில் ராணுவத்தில் பணியாற்றியவர்களை தமிழக காவல்துறை மற்றும் அரசியல் வாதிகள் மதிப்பதில்லை தமிழக காவல்துறைக்கும் தமிழக அரசில் வாதிகளுக்கும் ராணுவம் பற்றி புரியிதல் இல்லையா யாராவது இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள் நான் ஒரு கிராமத்தின் அப்பாவி இந்தியா குடிமகன் ஜெய் ஹிந்த் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ariuvthuraik7595
    @ariuvthuraik7595 День назад

    ஒரு ஈத்தர பயல்கிட்ட ஒரு நேர்மையான அதிகாரி கொடுத்த பேட்டி .

  • @L.P.KottaichamyLPK
    @L.P.KottaichamyLPK 7 часов назад +1

    கர்னல்ஐயா உங்களையும் ஐயா அமர்பிரசாத் ஐயா உங்கள் இருவரையும் மனதார வாழ்த்தி வணங்குகிறேன் நம் தேசம் சார்ந்த ரானுவ வீரர்கள் சார்ந்த விளக்கம் மிக மிக அருமை உங்கள் சமூக பணி வெற்றியடைய மேலும் மனதார வாழ்த்து கிறேன் ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீராம்

  • @user-sh4md2mn2gvedhanadhan
    @user-sh4md2mn2gvedhanadhan 21 час назад

    ஒரு கேள்விக்கு முழுமையான பதிலை ஐயா அவர்கள் தரும் முன்னரே குறுக்கீடு செய்து அடுத்த கேள்விக்கு போகிறீர்கள் ரெட்டி அவர்களே இந்த பழக்கத்தை தவிர்த்தால் நலம்

  • @L.P.KottaichamyLPK
    @L.P.KottaichamyLPK 7 часов назад

    ஐயா தமிழக அரசியல் வாதிகள் கல்ல சாராயம் குடித்து இறக்கும் நபர்களுக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் கொடுக்கும் மறியாதை மற்றும் நிதியுதவியை நம் தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த நம் ராணுவ வுரர்களுக்கு கொடத்தால் நம் மானிலம் புணிதம் பெரும் வாழ்க

  • @rammckee6319

    அருமை அண்ணா. மேலும் பல மாமனிதர்களை நேர்காணல் செய்ய வாழ்த்துக்கள் ❤🎉

  • @user-ml3wm2pq1e

    🙏 அருமையான பதிவுகள்

  • @KEVAWELLNESS

    மிக உபயோகமான விழிப்புணர்வு பதிவு

  • @Black-lu6mi

    சூப்பர் சார் இந்த மாரி சேனல் videos தான் நான் எதிர்பார்த்தேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rathnakumar1075
    @rathnakumar1075 21 день назад +2

    ❤❤❤ அருமையான நேர்காணல் முழுமையாக பார்த்தேன் அருமையான கேள்விகள் அருமையான பதில்கள் உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்திருக்கிறேன் மிக்க நன்றி வாழ்க இந்தியா வளர்க இந்தியா வளமுடன் இந்தியாவா இருக்க வேண்டும்.

  • @KRS_Pozichalur

    Congratulations and Best Wishes. Keep it up and rock as usual 🎉

  • @kishan1622

    Congratulations and best wishes from Karnataka 🙏

  • @sadhasivamk5289
    @sadhasivamk5289 9 часов назад +1

    நன்றி அமர்பிரசாத்ரெட்டி ஜெய்ஹிந் பாரத் மாத்தாஹிஜே

  • @iyerchandhra

    Excellent interview. Both APR and Lt Col Thiagarajan are in their best with quality interaction. Congratulations to you both! 🎉🎉🎉

  • @RajniRavi-sd5jm
    @RajniRavi-sd5jm 21 день назад +4

    ஐயா சொல்வதை போல் தேச பட்று அதிகமானல் நாடு முன்னேற்றம்மாகும் உன்மை அர்ப்புதமான நிகள்ச்சி